மருத்துவ கனவால் கடன்... கந்துவட்டிக் கொடுமை... விஷமருந்திய உயிர் ஊசல்..! வாட்ஸ் ஆப்பில் வாக்குமூலம் Jun 28, 2020 7308 நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மகனை மருத்துவ கல்லூரியில் படிக்க வைக்க பைனான்சியர்களிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கிய கூலித்தொழிலாளி ஒருவர் கந்துவட்டிக் கொடுமையால் விஷம் குடித்து உயிருக்கு போராடி ...